தேவாரம் தென் இந்தியாவில் கி.பி. 600-900 ஆண்டுகளில் தோன்றி, வளர்ந்த இயக்கம் பக்தி இயக்கம். இதுவே முதல் திராவிட இயக்கம் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதன் தந்தையர் மூவர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். இப்பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்து வழங்குவது தேவாரம். சுமார் 8000 பாடல்கள் கொண்டது. இதை வெறும் பக்தி இலக்கியம் என்று தள்ளி விட முடியாது. இது ஒரு மறு மலர்ச்சி இலக்கியம். தமிழர் வாழ்வில்…
Mark Twain Museum at Hartford, Connecticut. Captions and descriptions to be added. [supsystic-gallery id=’48’]