நிகழ்ச்சி: நானும் சினிமாவும் பேச்சைத் தொடர்ந்து உரையாடல் இடம்: ஓக்ரிட்ஜ், டென்னசி தேதி: ஜூலை 9, 2000 நிகழ்ச்சி ஏற்பாடு: டாக்டர் கோம்ஷ் கணபதி எழுத்தாக்கம்: திண்ணை கோ. ராஜாராம் ஜெயகாந்தன்: நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் – நான் பேசிப் பேசி எழுதி எழுதி திருப்தி கண்டவன். ரொம்பப் பேருக்கு பேச…
அமெரிக்காவில் ஜெயகாந்தன் (2000) ஜெயகாந்தன்-டென்னசி தமிழர் சந்திப்பு: ஓக்ரிட்ஜ், டென்னசி (ஜூலை 9, 2000) நிகழ்ச்சி ஏற்பாடு: டாக்டர். கோம்ஷ். கணபதி ஓக்ரிட்ஜ் மேயர் ஜெயகாந்தனை அந்நகரின் கௌரவப் பிரஜையாக்கி, நகரின் சாவியை(key to Oakridge) வழங்குதல் ஜெயகாந்தன் நன்றி தெரிவித்து, தனது சினிமா அனுபவம் பற்றிப் பேசுகிறார் Please click the link to…
ஜெயகாந்தனுடன் ஒரு மாலைப்பொழுது ஏற்பாடு: சிந்தனை வட்டம் மற்றும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இடம்: ஹில்ஸ்பரோ, நியூஜெர்சி நாள்: ஜூலை 22, 2000 வரவேற்புரை: ஆனந்தி வெங்கட், தலைவர், தமிழ்ச் சங்கம் கலை நிகழ்ச்சிகள்: ஜெயகாந்தன் கட்டுரைகளின் நாடக வடிவம்: வசனம்: கோ.ராஜாராம் நடிப்பு: நியூ ஜெர்சி ”மேடை நண்பர்கள்” முதல் நாடகம்: நடைபாதை…
நிகழ்ச்சி: அமெரிக்கத் தமிழர் வழங்கும் “சுப்பிரமணிய பாரதி” டாக்குமெண்டரி வெளியீடு நாள்: ஜூலை 30, 1999 நேரம்: மாலை 6:30 இடம்: தென்னிந்திய வர்த்தக சபை திரையரங்கம்-பிலிம் சேம்பர், சென்னை-6 பங்கு பெறுவோர்: விழா நடத்துனர்: திருப்பூர் கிருஷ்ணன் வரவேற்புரை: ந. முருகானந்தம், டாக்குமெண்டரி தயாரிப்பாளர், நியூ ஜெர்சி டாக்குமெண்டரி வெளியீடு: ஜெயகாந்தன் டாக்குமெண்டரி முதல்…
மலரும் நினைவுகள் ஜெயகாந்தன் (1934-2015) நடராஜன் முருகானந்தம் நியூ ஜெர்சி ஜெயகாந்தன் அவர்களை முதலில் சிறந்த எழுத்தாளராய் அறிந்த நான், பின்னர் அவரைச் சிறந்த பேச்சாளராய் , சிறந்த நண்பராய் அறிந்தேன். இன்று அவர் இல்லை. அமெரிக்காவில் கடந்த 38 ஆண்டுகளாய் இருக்கும் நான் சென்னை போகும்போதெல்லாம் இங்கு மெரினா மட்டுமில்லை பாரதி இருந்த வீடும்…
ஜெயகாந்தனின் அமெரிக்கப் பயணம் ந. முருகானந்தம், நியூ ஜெர்சி ஜெயகாந்தன் எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய எழுத்தாளர். தற்காலத் தமிழ் மொழியின் அழகினை நான் ரசிக்க உதவியவர். தமிழ்ச் சமூகத்தின் மீது எனக்கிருக்கும் அன்பையும், மதிப்பையும் பன்மடங்கு பெருக்கியவர். எழுத்தாளர். பேச்சாளர். சிந்தனையாளர். சுமார் 25ஆண்டுகளாய், கல்வி, தொழில் காரணங்களால், வெளி மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் வாழ்ந்து வரும்…
வாழ்வின் மகத்துவம் ஜெயகாந்தன் ஹில்ஸ்பரோ, நியூ ஜெர்சி நண்பர்களே பெரியோர்களே தாய்மார்களே உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலர் எழுத்துக்களின் மூலம் ஏற்கெனவே என்னை அறிந்தவர்கள். இங்கே எனது கருத்துக்களை எனது கட்டுரைகளை ஒரு நாடக வடிவிலே உங்களுக்குத் தந்தவர்கள் தொழில் நடிகர்கள் அல்லர். அவர்களுக்கு வேறு தொழில்கள், வேறு தகுதிகள் உண்டு. தாங்கள்…