Star Mountain

My travels and other interests

Bharati Documentary (Tamil, Dec. 11, 2018)

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882- செப்டம்பர் 9, 1921)

தமிழுக்கு நவீன சிந்தனையையும், தமிழ்க் கவிதைக்குப் புத்துயிரையும் அளித்தவ்ர் மகாகவி சுப்பிரமணிய பாரதி. 39 வயது கூட நிரம்பாத தனது குறுகிய வாழ்நாளில் அரசியல், சமூகம், கலை, பத்திரிகை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் உலகளாவிய பார்வையுடன் சாதனைகள் புரிந்தவர். அவரது வாழ்க்கையை சித்தரிக்கும் முதல் முழு நீள டாகுமெண்டரி ‘சுப்பிரமணிய பாரதி’.

காசி, சென்னை, புதுவை, மதுரை, எட்டயபுரம், கடையம், திருநெல்வேலி என அவர் வாழ்ந்த நகரங்கள், தங்கியிருந்த இல்லங்கள் படமாகியுள்ளன.  அவரது காலத்து மனிதர்களின் புகைப்படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அவருடன் பழகிய இரு முதியவர்களின் பேட்டிகள் பாரதியைக் கண் முன்னே மீண்டும் நிறுத்தும் வண்ணம் பதிவாகியுள்ளன.

பாரதியின் வாழ்க்கையைக் கற்பனைச் சம்பவங்களுடன் பிணைக்காது உண்மைத் தகவல்களைக் கொண்டே இப்படம் சித்தரிக்கிறது. பாரதியைத் தெரிந்து கொள்ள அவரைப் பற்றிய பல நூல்களைப் படித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து விடுவித்து, அவரை எளிதாக இளைய தலைமுறையினர் அணுகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இரண்டு வருடக் கடும் உழைப்பிற்குப்பின் எடுக்கப்பட்டது இப்படம்.

சுப்பிரமணிய பாரதி ( தமிழ்/44  நிமிடங்கள்- முதல் வெளியீடு 1999 (63 நிமிடம்); பின்னர் படத்தின் நீளம் குறைக்கப்பட்டது )

எழுத்து: இந்திரா பார்த்தசாரதி                             

காமிரா: பி.எஸ். தரன்

இசை: எல். வைத்தியநாதன்

படத்தொகுப்பு: கௌதம்

தயாரிப்பு: ந.முருகானந்தம்

இயக்கம்: அம்ஷன் குமார்

Youtube link:

https://youtu.be/DvrFMYFBdCM

Acknowledgment:

Following patrons and organizations were happy to provide financial assistance for this project to pay tribute to Bharati and his life.  

New Jersey Tamil Sangam

State Bank of India, New York City Branch

Geetha and Paul Pandian, Texas

Mridula and S Anbarasan, New Jersey

Saradambal and N.Muruganandam, New Jersey

Rama and Ravi Subramanian, New Jersey

Lalitha and A.Sunderrajan, Oklahoma

Karpukkarasi and K. Ayyanathan, New Jersey

Thulasi and Chandra B Chandran, New Jersey

Komathi and S.Muthusamy, New Jersey

Banu and Vellore S.Parithivel, New York

Saraswati and B.Radhakrishnan, New Jersey

Vijayalakshmi Rajagopalan, New York

Chandra and G. Rajaram, Connecticut

Sivakami and Natarajan Rathinam, New York

Jeeva and K. Sivaraman, New Jersey

Nirmala and P. Sundaram, New Jersey

Ananthi and K. Venkat, New Jersey

Heera and Ghouse Ismail, New Jersey

Sasikala and M.N.Krishnan, New York

Priya and G. Thukaram, New Jersey

Alagammai and V. Venkatachalam, New York

Vijayalakshmi and S. Balu, New Jersey

Krishna and P. Dayanidhi, New Jersey

Lakshmi Mani, New Jersey

Vasanthi and Ilango Radhakrishnan, Illinois

Manonmani and Muthu G Mudaliar, New Jersey

Suryakala and S.L. Narasimhan, New Jersey

Padma and K. Parameswaran, New Jersey

Bhanu and R.S. Ranganathan, New Jersey

Usha and Nethra Sambamurthy, New jersey

Padma and C. Shanmugam, New York

Sujatha and R. Subramanian, New Jersey

Govi and V.S.Subramanian, New Jersey

Vanaja and Sunderrajan, New Jersey

Selvamani and K.M.Sundaram, New Jersey

Easwari and R. Swaminathan, New Jersey

Priya and G. Thukaram, New Jersey

Jayanthi and Venkatachalam, New Jersey

Bhagirathi and S. Venkatraman, New Jersey

Vasanthi and S.P.Viswanathan, Texas

 I also acknowledge my  late wife Saradambal Muruganandam for her untiring efforts in contacting everyone regarding the Bharati project.

 

3 COMMENTS

  1. hats off the whole team of this documentary on Mahakavi Bharathi,
    who was a rare phenomenon in our time. The director Amson kumar is well placed the relevant photographs and created a fine balance between contemporary and traditional forms.. we wanted young generation should celebrate this film and remember Bharathi at the corner of our nation facing crisis.

  2. I just now finished viewing the documentary on Bharathi. I enjoyed it and have shared with my siblings and some select friends via whatsapp. Bharathi’s contributions, personality and the trials and tribulations he underwent were brought out very well. It was nice to see the houses he lived in during different points in his life. The last house he lived in Triplicane was passed by me everyday for 3 years when I was going to the Hindu High School. The very thought of those days and the house in my memory inspires me! The narration was very clear and the pronunciation of words was very authentic and perfect. Kudos to the entire team. I am extremely thankful to you for letting me know of this documentary under your initiative.

    • Thanks for your impressions about the documentary and publicizing it among friends and family.

Comments are closed.

You Might Also Like