Star Mountain

My travels and other interests

Bharatiyar

பாரதியின் இளம் நண்பர்கள்- பாரதி நூற்றாண்டு நினைவுகள் (2021)

பாரதி நூற்றாண்டு நினைவு நாள் வெளியீடு (செப்டம்பர் 12, 2021) பாரதியின் இளம் நண்பர்கள் நேர்காணல் க.பி. கல்யாணசுந்தரம் (கடையத்தில் பாரதியோடு 1919-இல்பழகியவர்) (1908-2003) நா. ராமஸ்வாமி ஐயர் (சென்னையில் பாரதியோடு 1920-இல் பழகியவர்) (1901-2000) மூலம்: சுப்பிரமணிய பாரதி டாக்குமெண்டரி (1999) கருவூலம் Edited from the original archives of Subramania Bharati…

பாரதி- 137 (Dec. 11, 2019)

  டிசம்பர் 11, 2019- மகாகவி பாரதியின் 137-ஆவது பிறந்த நாள். பாரதியை நினைவூட்டும் நல்ல நாள். பாரதிக்குப் பல முகங்கள் உண்டு.  கவிஞன், கட்டுரையாளன், கதாசிரியன், பத்திரிக்கையாளன், தேசபக்தன், தெய்வ பக்தன், சமூக சீர்திருத்தவாதி,  தீவிரவாதி, வேதாந்தி, தீர்க்கதரிசி என்று பல வகையான முகங்கள். அவைகளிலே ஒன்று உயிர்களிடையே வேற்றுமை பாராட்டாத வேதாந்தியின் முகம். …

பாரதியும் புள்ளி விபரமும் (2019)

பாரதியும் புள்ளி விபரமும் புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும்   பயன்படுத்தியுள்ளார்.  இன்று நாம் அவற்றைப்  படிக்கும்போது  அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம்.  நூறாண்டு  காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம்  எண்ணத் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளில் அந்த…

Bharati Documentary (Tamil, Dec. 11, 2018)

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882- செப்டம்பர் 9, 1921) தமிழுக்கு நவீன சிந்தனையையும், தமிழ்க் கவிதைக்குப் புத்துயிரையும் அளித்தவ்ர் மகாகவி சுப்பிரமணிய பாரதி. 39 வயது கூட நிரம்பாத தனது குறுகிய வாழ்நாளில் அரசியல், சமூகம், கலை, பத்திரிகை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் உலகளாவிய பார்வையுடன் சாதனைகள் புரிந்தவர். அவரது வாழ்க்கையை சித்தரிக்கும்…

மகாகவியின் மந்திரம் (2018)

பொய் அகல் மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத்  தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர்.  இப்பார்வையைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், இந்திய மேம்பாட்டிற்கும், மனித மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர். தேசத்தை அந்நியனிடமிருந்து…