Star Mountain

My travels and other interests

Year: 2018

Bharati Documentary (Tamil, Dec. 11, 2018)

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882- செப்டம்பர் 9, 1921) தமிழுக்கு நவீன சிந்தனையையும், தமிழ்க் கவிதைக்குப் புத்துயிரையும் அளித்தவ்ர் மகாகவி சுப்பிரமணிய பாரதி. 39 வயது கூட நிரம்பாத தனது குறுகிய வாழ்நாளில் அரசியல், சமூகம், கலை, பத்திரிகை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் உலகளாவிய பார்வையுடன் சாதனைகள் புரிந்தவர். அவரது வாழ்க்கையை சித்தரிக்கும்…

மகாகவியின் மந்திரம் (2018)

பொய் அகல் மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத்  தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர்.  இப்பார்வையைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், இந்திய மேம்பாட்டிற்கும், மனித மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர். தேசத்தை அந்நியனிடமிருந்து…

முகப்பு அட்டை (2000)

  கிராமப்புறத் தமிழகம் தற்காலப் பிரச்சனைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளும்   சமூகவியல் ஆய்வுத் திட்டம் ஆசிரியர் குழு ந. முருகானந்தம் நியூஜெர்சி, அமெரிக்கா கோ. ராஜாராம் கனெக்டிகட், அமெரிக்கா ஒருங்கிணைப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன் விருதுநகர்   சிந்தனை வட்டம் நியூஜெர்சி அமெரிக்கா 2000    

கிராமப்புறத் தமிழகம்- திட்டமும் முடிவுகளும்- முகவுரை (2018)

கிராமப்புறத் தமிழகம்- பிரச்சனைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளும் மக்கள் நேர்காணல் (சர்வே) முடிவுகள் கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு- நேற்று இன்று நாளை என்ற ஆய்வுப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டோம்.  விவசாயம், பொருளாதாரம், மாநில மத்திய உறவுகள் முதலிய தலைப்புகளிலிருந்து நாட்டியம், நாடகம், சினிமா முதலிய துறைகள் வரை பல தலைப்புகளில் வல்லுனர் பலர் ஆய்வுக்  கட்டுரைகள்…

திட்ட அறிமுகம் (2000)

அறிமுகம் அமெரிக்காவில் உள்ள சிந்தனைவட்டம் (நியூ ஜெர்சி) & தமிழ் அசோசியேஷன் ஆப் நியூ ஜெர்சியும், இணைந்து தமிழகம் குறித்த சமூகவியல் ஆய்வுப்பணியொன்றை சில ஆண்டுகளுக்கு முன்பாகத் துவக்கியது. இந்த ஆய்வுப் பணியில் சுதந்திரத்திற்குப் பிறகான 50 வருடங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கலாச்சார, வாழ்வியல் மாற்றங்களை, அதன் விளைவுகளை  அறிந்து கொள்ளவும், இது…

பத்துப் பிரச்சனைகள் (2000)

தமிழகத்தின் பத்து முக்கிய பிரச்சனைகள் தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கள ஆய்வின் வழியாக சில முக்கியப் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன. இந்தப் பிரச்சனைகள் கடந்த 50 ஆண்டுகளாகத் தீராமல் தொடர்ந்து வருகின்றன. இதன் தீவிரம் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறக்கூடும். ஆனால் இப்பிரச்சனைகளை மக்கள் தங்கள் ஆதாரமான பிரச்சனைகளாகக் கருதுகிறார்கள். குடிநீர் மருத்துவம் ரேஷன் போக்குவரத்து வேலைவாய்ப்பின்மை ஜாதி…

கவனிக்கப்படாத சில பிரச்சனைகள் (2000)

கிராமப்புற வாழ்வும் கவனிக்கப்படாத சில பிரச்சனைகளும் விவசாயம் தமிழகத்தில் முழுமையாக விவசாயம் நடைபெறும் மாவட்டங்களாக நான்கைந்து மாவட்டங்களே உள்ளன. இந்த மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் ஆற்றுப் பாசனத்தை நம்பியே இருக்கின்றன. இந்த மாவட்டக் கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாகக் கொண்ட போதும் விவசாய வேலைகளுக்கான வேலையாட்கள் கிடைப்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதர பகுதி விவசாயிகள்…