(Gandhi’s Statue at Union Square, Manhattan, New York) வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! அடிமை வாழ்வ…
பாரதியும் புள்ளி விபரமும் புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும் பயன்படுத்தியுள்ளார். இன்று நாம் அவற்றைப் படிக்கும்போது அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம். நூறாண்டு காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளில் அந்த…