Star Mountain

My travels and other interests

Posts by: admin

C.V.Raman (USA/Tamil)-(Feb. 10, 2019)

சி.வி.ராமன் (1888-1970) இந்த டாக்குமெண்டரி சி.வி.ராமன் அவர்கள் இந்தியா விஞ்ஞானத்துறையில் உலகளாவிய வகையில் அடியெடுத்து வைக்க உதவியதையும், மாணாக்கர் பலரை விஞ்ஞான முன்னோடிகளாக்கப் பயிற்சி கொடுத்ததையும் நினைவில் நிறுத்தி அவருக்கு செலுத்தும் அஞ்சலி. அவரது வழியில் இன்றும் மாணவரை அறிவியல் துறைக்கு ஊக்குவிக்கும் இந்திய ஆசிரியருக்கும் இது ஒரு அஞசலியாகும். சி.வி.ராமன்1930 ஆம் ஆண்டு பௌதிகத்…

Bharati Documentary (Tamil, Dec. 11, 2018)

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882- செப்டம்பர் 9, 1921) தமிழுக்கு நவீன சிந்தனையையும், தமிழ்க் கவிதைக்குப் புத்துயிரையும் அளித்தவ்ர் மகாகவி சுப்பிரமணிய பாரதி. 39 வயது கூட நிரம்பாத தனது குறுகிய வாழ்நாளில் அரசியல், சமூகம், கலை, பத்திரிகை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் உலகளாவிய பார்வையுடன் சாதனைகள் புரிந்தவர். அவரது வாழ்க்கையை சித்தரிக்கும்…

மகாகவியின் மந்திரம் (2018)

பொய் அகல் மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத்  தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர்.  இப்பார்வையைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், இந்திய மேம்பாட்டிற்கும், மனித மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர். தேசத்தை அந்நியனிடமிருந்து…

முகப்பு அட்டை (2000)

  கிராமப்புறத் தமிழகம் தற்காலப் பிரச்சனைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளும்   சமூகவியல் ஆய்வுத் திட்டம் ஆசிரியர் குழு ந. முருகானந்தம் நியூஜெர்சி, அமெரிக்கா கோ. ராஜாராம் கனெக்டிகட், அமெரிக்கா ஒருங்கிணைப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன் விருதுநகர்   சிந்தனை வட்டம் நியூஜெர்சி அமெரிக்கா 2000    

கிராமப்புறத் தமிழகம்- திட்டமும் முடிவுகளும்- முகவுரை (2018)

கிராமப்புறத் தமிழகம்- பிரச்சனைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளும் மக்கள் நேர்காணல் (சர்வே) முடிவுகள் கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு- நேற்று இன்று நாளை என்ற ஆய்வுப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டோம்.  விவசாயம், பொருளாதாரம், மாநில மத்திய உறவுகள் முதலிய தலைப்புகளிலிருந்து நாட்டியம், நாடகம், சினிமா முதலிய துறைகள் வரை பல தலைப்புகளில் வல்லுனர் பலர் ஆய்வுக்  கட்டுரைகள்…