Star Mountain

My travels and other interests

ஜெயகாந்தன் – வாழ்வின் மகத்துவம்-பேச்சு (2000)

ஜெயகாந்தனுடன் ஒரு மாலைப்பொழுது

ஏற்பாடு: சிந்தனை வட்டம் மற்றும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்
இடம்: ஹில்ஸ்பரோ, நியூஜெர்சி
நாள்: ஜூலை 22, 2000
வரவேற்புரை: ஆனந்தி வெங்கட், தலைவர், தமிழ்ச் சங்கம்
கலை நிகழ்ச்சிகள்:
ஜெயகாந்தன் கட்டுரைகளின் நாடக வடிவம்:
வசனம்: கோ.ராஜாராம்
நடிப்பு: நியூ ஜெர்சி ”மேடை நண்பர்கள்”
முதல் நாடகம்: நடைபாதை ஞானோபதேசம்(அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் புத்தகக் கட்டுரை)
இரண்டாம் நாடகம்: ஒரு பக்தர் (அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் புத்தகக் கட்டுரை)
பேச்சு:
அறிமுக உரை: ந. முருகானந்தம், சிந்தனை வட்டம்
சிறப்புரை: எழுத்தாளர் ஜெயகாந்தன்
தலைப்பு: :வாழ்வின் மகத்துவம்:
நன்றியுரை: க.சிவராமன், செயலர், தமிழ்ச் சங்கம்
வினா-விடை நேரம் : அவையோர்- ஜெயகாந்தன்
திரைப் படம்: சில நேரங்களில் சில மனிதர்கள்

(காண்க: இவ்வுரையின் எழுத்தாக்கம் எனது நண்பர் ராஜாராம் அவர்களால் செய்யப்பட்டு ஏற்கனவே எனது blog-இலும், வேறு இடங்களிலும் வெளியாகியுள்ளது)

 

You Might Also Like