Star Mountain

My travels and other interests

நானும் சினிமாவும்-ஜெயகாந்தன் (ஜூலை, 2000)

அமெரிக்காவில் ஜெயகாந்தன் (2000) ஜெயகாந்தன்-டென்னசி தமிழர் சந்திப்பு:  ஓக்ரிட்ஜ், டென்னசி (ஜூலை 9, 2000) நிகழ்ச்சி ஏற்பாடு: டாக்டர். கோம்ஷ். கணபதி ஓக்ரிட்ஜ் மேயர் ஜெயகாந்தனை அந்நகரின் கௌரவப் பிரஜையாக்கி, நகரின் சாவியை(key to Oakridge) வழங்குதல் ஜெயகாந்தன் நன்றி தெரிவித்து, தனது சினிமா அனுபவம் பற்றிப் பேசுகிறார் Please click the link to…

பாரதி- 137 (Dec. 11, 2019)

  டிசம்பர் 11, 2019- மகாகவி பாரதியின் 137-ஆவது பிறந்த நாள். பாரதியை நினைவூட்டும் நல்ல நாள். பாரதிக்குப் பல முகங்கள் உண்டு.  கவிஞன், கட்டுரையாளன், கதாசிரியன், பத்திரிக்கையாளன், தேசபக்தன், தெய்வ பக்தன், சமூக சீர்திருத்தவாதி,  தீவிரவாதி, வேதாந்தி, தீர்க்கதரிசி என்று பல வகையான முகங்கள். அவைகளிலே ஒன்று உயிர்களிடையே வேற்றுமை பாராட்டாத வேதாந்தியின் முகம். …

Gandhiji- 150th Birth Anniversary (October 2,2019)

        (Gandhi’s Statue at Union Square, Manhattan, New York) வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! அடிமை வாழ்வ…

பாரதியும் புள்ளி விபரமும் (2019)

பாரதியும் புள்ளி விபரமும் புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும்   பயன்படுத்தியுள்ளார்.  இன்று நாம் அவற்றைப்  படிக்கும்போது  அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம்.  நூறாண்டு  காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம்  எண்ணத் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளில் அந்த…