மாவட்ட ரீதியாக பத்துப் பிரச்சனைகள் (2000)
மாவட்ட ரீதியாக முக்கியப் பிரச்சனைகள்
கன்யாகுமரி
- மருத்துவம்
- அரசு உதவியின்மை
- சாதி
- ரேஷன்
- பஞ்சாயத்து நிர்வாகம்
- குடிநீர்
- வீடு
- போக்குவரத்து
- வேலையின்மை
- குடி, சாராயக் கடைகள்
திருநெல்வேலி
- ரேஷன்
- குடிநீர்
- மருத்துவம்
- அரசு உதவியின்மை
- போக்குவரத்து
- முறையான விற்பனை மார்க்கெட்
- சாதி
- வேலையின்மை
- சுகாதாரம்
- சாராயம் மற்றும் போதை
தூத்துக்குடி
- குடிநீர்
- மருத்துவம்
- போக்குவரத்து
- தலித் பிரச்சனை
- வேலையின்மை
- மதப்பிரச்சனை
- நிர்வாகச் சீர்கேடு
- சுகாதாரம்
- ரேஷன்
- சுடுகாடு
விருதுநகர்
- குடிநீர்
- மருத்துவம்
- ரேஷன்
- வேலையின்மை
- நிர்வாகச் சீர்கேடு
- விவசாயமின்மை
- சிறுதொழில் வளர்ச்சியின்மை
- சுடுகாடு
- சாலை
- அரசு உதவியின்மை
ராமநாதபுரம்
- குடிநீர்
- சாதி
- ரேஷன்
- சாராயம் மற்றும் போதை
- பஞ்சாயத்து நிர்வாகச் சீர்கேடு
- போக்குவரத்து
- மருத்துவம்
- விவசாய உதவியின்மை
- சட்டம் ஒழுங்கு
- தொழில் வளர்ச்சிக்கான கடன் உதவியின்மை
சிவகங்கை
- குடிநீர்
- ரேஷன்
- மருத்துவம்
- பஞ்சாயத்து நிர்வாகச் சீர்கேடு
- பாதுகாப்பான வீடு
- வேலையின்மை
- சாதி
- சாராயம் குடி
- தொழில் வளர்ச்சிக்கான உதவியின்மை
- விவசாய உதவியின்மை
மதுரை
- குடிநீர்
- விவசாய உதவியின்மை
- ரேஷன்
- மருத்துவம்
- மார்க்கெட்டிங்
- மது, சாராயக் கடைகள்
- அரசு உதவியின்மை
- சுகாதாரம்
- தெரு விளக்குகள்
- பஞ்சாயத்து நிர்வாகம்
புதுக்கோட்டை
- குடிநீர்
- ரேஷன்
- மருத்துவம்
- சாலை
- வேலையின்மை
- விவசாய உதவியின்மை
- சுகாதாரம்
- அரசு உதவியின்மை
- தொலை தொடர்பு
- தொழில் வளர்ச்சியின்மை
திண்டுக்கல்
- மருத்துவம்
- ரேஷன்
- குடிநீர்
- கழிவுபொருள் சீர்கேடு
- சாலை
- அரசு உதவியின்மை
- சுகாதாரம்
- சூழல் சீர்கேடு
- விவசாய உதவியின்மை
- நிர்வாகச் சீர்கேடு
தேனி
- குடிநீர்
- சாதி
- ரேஷன்
- குடி மற்றும் சாராயம்
- அரசு உதவியின்மை
- பஸ் சாலை
- மருத்துவம்
- விவசாய உதவியின்மை
- நிர்வாகச் சீர்கேடு
- கழிப்பிண வசதியின்மை
திருச்சி
- மருத்துவம்
- ரேஷன்
- விவசாய உதவியின்மை
- சாதிய ஒடுக்குமுறை
- முறையான வீடு
- போக்குவரத்து
- முறையான வணிகசந்தை
- பாசன வசதி
- பஞ்சாயத்து நிர்வாகம்
- கழிப்பிடம்
தஞ்சை
- நிர்வாகச் சீர்கேடு
- மருத்துவம்
- சாராயம் மற்றும் குடி
- ரேஷன்
- சாதிய ஒடுக்குமுறை
- விவசாய பாசனப் பிரச்சனை
- சந்தை
- அரசு உதவியின்மை
- சுகாதாரம்
- கோவில் பராமரிப்பின்மை
சேலம்
- ரேஷன்
- மருத்துவம்
- சாதி
- சாராயம் மற்றும் குடி
- நிர்வாகச் சீர்கேடு
- விவசாயப் பாசன வசதி
- சாலைப் போக்குவரத்து
- கழிப்பிட வசதி
- கட்டிட வசதியின்மை
- கந்துவட்டி மற்றும் பைனான்ஸ்
தர்மபுரி
- குடிநீர்
- மருத்துவம்
- ரேஷன்
- சால்
- விவசாய வேலையின்மை
- சாராயம் மற்றும் போதை
- தலித் பிரச்சனை
- சுகாதாரம்
- பஞ்சாயத்து நிர்வாகம்
- சந்தை
வேலூர்
- குடிநீர்
- ரேஷன்
- கழிப்பிடம்
- மருத்துவம்
- நிர்வாகச் சீர்கேடு
- சுகாதாரம்
- சாலைப் போக்குவரத்து
- விவசாய உதவியின்மை
- சிறு தொழில் வளர்ச்சியின்மை
- சாராயம் மற்றும் குடி
திருவண்ணாமலை
- குடிநீர்
- மருத்துவம்
- ரேஷன்
- சாராயம் மற்றும் குடி
- சுகாதாரம்
- பஞ்சாயத்து நிர்வாகம்
- அன்றாட கந்துவட்டி
- விவசாய உதவியின்மை
- சந்தை
- புதிய வேலை வாய்ப்புகள்
கடலூர்
- மருத்துவம்
- ரேஷன்
- சாராயம் மற்றும் குடி
- போக்குவரத்து
- பஞ்சாயத்து நிர்வாகச் சீர்கேடு
- சந்தை
- விவசாய விற்பனை முறைகேடு
- கழிப்பிட வசதியின்மை
- தலித் பிரச்சனை
- அரசாங்க கடன் உதவியின்மை
திருவாரூர்
- மருத்துவம்
- சாலை மற்றும் போக்குவரத்து
- விவசாய உதவியின்மை
- ரேஷன்
- விவசாய வணிக ஏற்பாடுகள்
- சாராயம் மற்றும் குடி
- நிர்வாகச் சீர்கேடு
- சுகாதாரம்
- இலவச நிலப்பட்டா
- பெண்கள் கடன் உதவி
ஈரோடு
- ரேஷன்
- மருத்துவம்
- சாலைப் போக்குவரத்து
- நீர்ப்பாசனம்
- விவசாய உதவியின்மை
- நிர்வாகச் சீர்கேடு
- சுகாதார மையங்கள்
- சந்தை
- அரசு கடன் உதவியின்மை
- கழிப்பிடங்கள்
கோயம்புத்தூர்
- மருத்துவம்
- ரேஷன்
- விவசாயப் பணிகளுக்கு ஆள் தேவை
- கழிப்பிட வசதி
- நிர்வாகச் சீர்கேடு
- போக்குவரத்து
- குடிநீர்
- விவசாய விற்பனைக் கூடங்கள்
- தொலைபேசி
- கால்வாய் பராமரிப்பு
நீலகிரி
- மருத்துவம்
- முறையான வீடு
- அரசு உதவியின்மை
- போக்குவரத்து
- குடி
- விவசாய உதவியின்மை
- ரேஷன்
- கழிப்பிட வசதி
- தகவல் தொடர்பு
- பொது நூலகம்
காஞ்சிபுரம்
- குடிநீர்
- மருத்துவம்
- குடி, சாராயம்
- அரசு உதவியின்மை
- நிர்வாகச் சீர்கேடு
- தகவல் தொடர்பு
- கழிப்பிட வசதி
- சாலை
- விவசாய உதவியின்மை
- புதிய தொழில் வளர்ச்சியின்மை
சென்னை
- குடிநீர்
- ரேஷன்
- குடி
- நிர்வாகச் சீர்கேடு
- சுகாதார வசதிகள்
- போக்குவரத்து
- மருத்துவம்
- அரசு உதவியின்மை
- தொழில் வளர்ச்சியின்மை
- விவசாய உதவியின்மை