Star Mountain

My travels and other interests

Rural Tamilnadu

மாதிரி கேள்வித்தாள் (2000)

மாதிரி கேள்வித்தாள்

சிந்தனை வட்டம்

தமிழக கிராமப்புற மாறுதல்கள்

 

பெயர்:          கணபதி                   வயது: 38

ஊர்:             கொல்லங்குடி          தொழில்: விவசாயம்

மாவட்டம்:    சிவகங்கை

1. சுதந்திரமாகி 50 ஆண்டுகளாகியும் கிராமம்

மேம்பாடு ஆடையவில்லை. பிரச்சனைகள்

பெருகியுள்ளன. இன்றும் தீராத கிராமப்புற பிரச்சனைகளாக நீங்கள் நினைப்பவற்றைக் குறிப்பிடவும்

1. வேலையின்மை

2. குடிநீர்

3. மருத்துவம்

4. சுகாதாரம்

5. ரேஷன்

6. அரசு உதவியின்மை

7. பஞ்சாயத்து நிர்வாகம்

8. விலைவாசி

9. மின்சாரம்

10. வணிகம்

2. நீங்கள் விவசாயியா ஆம்
உங்களிடம் நிலம் இருக்கிறதா? ஆம்
எந்த வகை விவசாயி குத்தகை
3. இன்றைய விவசாயப் பிரச்சனைக்கு முக்கிய காரணம்

அரசு உதவியில்லை

 

ஆம்

விவசாய மூலதனம் அதிகம் ஆம்
போதுமான வருமானம் கிடைப்பதில்லை ஆம்
ஆட்கள் கிடைப்பதில்லை ஆம்
4. பாசனத்திற்கு எதை நம்பி இருக்கிறீர்கள் கிணறு
பாசன நீர் முறையாக கிடைக்கிறதா இல்லை
5. விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கிறதா?

எப்படி விற்கிறீர்கள்?

இல்லை

 

இடைத்தரகர் வழி

6. விவசாயத்திற்கு வங்கிகள் கடன் தந்து உதவுகிறதா?

பயிர்காப்பீடு திட்டம் நடைபெறுகிறதா?

விவசாயிக்கு அரசு தரும் உதவித் திட்டங்கள் பற்றி தெரியுமா?

இலவச  மின்சாரம் கிடைக்கிறதா?

வேளாண்மை துறை அதிகாரிகள் உதவுகிறார்களா?

இல்லை

இல்லை

 

இல்லை

ஆம்

இல்லை

7. உங்கள் குடும்பம் எத்தனை பேர் கொண்டது?

பெண்கள் வேலைக்குப் போகிறார்களா?

குழந்தைகள் படிக்கின்றனவா?

சொந்த வீடு உள்ளதா?

போதுமான வருமானம் கிடைக்கிறதா?

5

ஆம்

ஆம்

ஆம்

இல்லை

8. ஊரில் சாதி பிரச்சனை உள்ளதா?

படித்தவன் படிக்காதவன் பாகுபாடு உள்ளதா?

தீண்டாமை பிரச்சனை இருக்கிறதா?

ஆம்

இல்லை

இல்லை

9. உங்கள் ஊரில் பஞ்சாயத்து உள்ளதா?

பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டு போட்டீர்களா?

பஞ்சாயத்தில் பெண்கள் செயல்படுகிறார்களா?

பஞ்சாயத்தில் கட்சி சாதி பிரச்சனை உள்ளதா

ஆம்

இல்லை

ஆம்

ஆம்

10. பஞ்சாயத்து உங்கள் ஊருக்கு வசதி செய்துள்ளதா?

ரோடு போட்டுள்ளதா?

தெருவிளக்கு போடப்பட்டுள்ளதா?

குடிதண்ணீர் வசதியுள்ளதா?

பள்ளிகூடம், சுகாதார நிலையம் கட்டியுள்ளதா?

ஆம்

ஆம்

ஆம்

இல்லை

இல்லை

11. பஞ்சாயத்து அதிகாரிகளை நேரில் சந்தித்துக் குறைகளைச் சொல்ல முடிகிறதா?

அரசாங்க உதவி கிடைக்க பஞ்சாயத்து உதவுகிறதா?

 

இல்லை

இல்லை

12. ஊரில் மருத்துவமனை உள்ளதா?

பெண்கள், குழந்தைகளுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கிறதா?

மருத்துவர்கள் தினமும் வருகிறார்களா?

இல்லை

 

இல்லை

இல்லை

13. ஊரில் என்ன வகையான நோய் அடிக்கடி பாதிக்கிறது? வயிற்றுப்போக்கு
14. போலியோ, அம்மை, வலிப்பு நோய்களுக்கான தடுப்பூசி போடப்படுகிறதா? ஆம்
15. குடிதண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது?

 

போதுமான குடிதண்ணீர் கிடைக்கிறதா?

தண்ணீர் பஞ்சம் வருடம் தோறும் நடக்கிறதா?

பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பிரச்சனை உள்ளதா?

கிணறு

தண்ணீர் தொட்டி

இல்லை

ஆம்

 

இல்லை

16. ஊரில் பள்ளிக்கூடம் இருக்கிறதா?

பெண்கள் யாவரும் படிக்கிறார்களா?

மதிய உணவு முறையாக தரப்படுகிறதா?

அறிவொளி இயக்கம் நடைபெறுகிறதா?

ஆம்

ஆம்

ஆம்

இல்லை

17. குழந்தைகள் வேலைக்குப் போகிறார்களா?

என்ன வகையான வேலை?

இல்லை
18. வேலையில்லாத பிரச்சனை உள்ளதா?

சாதிசங்கங்கள் இருக்கிறதா?

ரசிகர் மன்றங்கள் இருக்கிறதா?

ஆம்

ஆம்

ஆம்

19. ஆரசியலில் ஈடுபாடு இருக்கிறதா?

கட்சி கிளகள் கிராம வளர்ச்சிக்கு உதவுகிறதா?

கட்சித் தலைவர்கள் உதவுகிறார்களா?

இல்லை

இல்லை

இல்லை

20. குற்றங்கள்/ சண்டைகள் பெருகியுள்ளதாக நினைக்கிறீர்களா?

போலீஸ் சரியாகச் செயல்படுகிறதா?

இல்லை

 

இல்லை

21. அரசாங்கம் திருமணத்திற்கு தரும் உதவித் தொகை கிடைக்கிறதா?

கல்விக்குத் தரும் உதவி கிடைக்கிறதா?

சிறு தொழில் கடன் உதவி கிடைக்கிறதா?

பெண்களுக்குத் தரும் அரசு உதவிகள் கிடைக்கிறதா?

 

இல்லை

இல்லை

இல்லை

இல்லை

22. ஊரில் சினிமா தியேட்டர் உள்ளதா?

டிவி தினமும் பார்க்கிறீர்களா?

செய்தித்தாள் படிப்பீர்களா?

இல்லை

ஆம்

இல்லை

23. மாதம் எத்தனை சினிமா பார்ப்பீர்கள்?

டிவியில் என்ன விரும்பி பார்க்கிறீர்கள்?

5-10

சினிமா

24. காதல் திருமணத்தை ஆதரிக்கிறீர்களா?

பெண்கள் வெளியூர் போய் வேலைக்குப் போகலாமா?

வரதட்சணை பிரச்சனை பெரிதாகியுள்ளதா?

இல்லை

ஆம்

ஆம்

25. மதச்சண்டைகள், பிரிவினை உள்ளதா?

திருவிழாவில் எல்லா சாதி மக்களும் கலந்து கொள்கிறீர்களா?

இல்லை

 

ஆம்

26. ரேஷன் கார்டு உள்ளதா?

ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா?

ரேஷன் பொருட்களின் தரம் மோசமாக உள்ளதா?

ஆம்

இல்லை

ஆம்

27. சுற்றுச்சூழல் பிரச்சனைகளான கழிவுநீர் புகை/ நிலவளம் குறைதல் காணப்படுகிறதா?  

இல்லை

28. வறுமை ஒழிக்கப்பட்டு விட்டதா? இல்லை
29. நகரத்தை நோக்கிப் போக விரும்புகிறீர்களா?

வருமானத்திற்காகவா?

வேலை தேடியா?

வசதி வாய்ப்புகளுக்காகவா?

ஆம்

ஆம்

ஆம்

இல்லை

30. கிராமம் முன்னேறியுள்ளதா?

கிராமத்தை அரசு முன்னேற்றும் என நினைக்கிறீர்களா?

பசுமைப்புரட்சி என்பதை அறிவீர்களா?

உணவு, உடை, இருப்பிடம் என்ற அத்யாவசியமான மூன்றும் முறையாகக் கிடைக்கிறதா?

இல்லை

இல்லை

இல்லை

 

இல்லை

You Might Also Like