நானும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும் ஆனந்த் முருகானந்தம் ஹில்ஸ்பரோ நியூ ஜெர்சி 1987 ஆம் ஆண்டு நான் எனது குடும்பத்தாருடன் நியூ ஜெர்சி குடி பெயர்ந்தேன். கல்லூரிப் படிப்பை ஆஸ்டின், டெக்சாசில் முடித்து வேலை நிமித்தம் இங்கு வந்த எனக்கு இங்கு ஒரு தமிழ்ச் சங்கம் இல்லை என்பது ஒரு குறையாயிருந்தது. ஓராண்டிற்கு பின்னர்,…
மலரும் நினைவுகள் ஜெயகாந்தன் (1934-2015) நடராஜன் முருகானந்தம் நியூ ஜெர்சி ஜெயகாந்தன் அவர்களை முதலில் சிறந்த எழுத்தாளராய் அறிந்த நான், பின்னர் அவரைச் சிறந்த பேச்சாளராய் , சிறந்த நண்பராய் அறிந்தேன். இன்று அவர் இல்லை. அமெரிக்காவில் கடந்த 38 ஆண்டுகளாய் இருக்கும் நான் சென்னை போகும்போதெல்லாம் இங்கு மெரினா மட்டுமில்லை பாரதி இருந்த வீடும்…
ஜெயகாந்தனின் அமெரிக்கப் பயணம் ந. முருகானந்தம், நியூ ஜெர்சி ஜெயகாந்தன் எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய எழுத்தாளர். தற்காலத் தமிழ் மொழியின் அழகினை நான் ரசிக்க உதவியவர். தமிழ்ச் சமூகத்தின் மீது எனக்கிருக்கும் அன்பையும், மதிப்பையும் பன்மடங்கு பெருக்கியவர். எழுத்தாளர். பேச்சாளர். சிந்தனையாளர். சுமார் 25ஆண்டுகளாய், கல்வி, தொழில் காரணங்களால், வெளி மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் வாழ்ந்து வரும்…
வாழ்வின் மகத்துவம் ஜெயகாந்தன் ஹில்ஸ்பரோ, நியூ ஜெர்சி நண்பர்களே பெரியோர்களே தாய்மார்களே உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலர் எழுத்துக்களின் மூலம் ஏற்கெனவே என்னை அறிந்தவர்கள். இங்கே எனது கருத்துக்களை எனது கட்டுரைகளை ஒரு நாடக வடிவிலே உங்களுக்குத் தந்தவர்கள் தொழில் நடிகர்கள் அல்லர். அவர்களுக்கு வேறு தொழில்கள், வேறு தகுதிகள் உண்டு. தாங்கள்…